top of page

இயல் அதிகாரம்

இனிய தமிழில் ஓர் இளைய போட்டி.

போட்டி விவரம்:
* முத
ல் சுற்று:

தூய தமிழில் வினாடி- வினா(Quiz).
* இறுதி சுற்று:
கொடுக்கப்படும் தலைப்பிற்க்கேற்ப விளக்க உரையாற்ற வேண்டும்.

விதிமுறைகள்:
1. தனி நபர் பங்கேற்ப்பு மட்டுமே.
2. தூய தமிழ் சொற்களின் பயன்பாடு மற்றும் உச்சரிப்பிர்க்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
3. நடுவர் தீர்ப்பே இறுதியானது.


மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட நபரை அணுகவும்...

செல்வி. பார்கவி

+91 7904078846

bottom of page